Senthamil.Org

மின்ன

தேவாரம்

மின்ன னைவினை தீர்த்தெனை யாட்கொண்ட
தென்ன னைத்திரு வண்ணா மலையனை
என்ன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த
அன்ன னையடி யேன்மறந் துய்வனோ.
மின்ன எனத்தொடங்கும் தேவாரம்