Senthamil.Org

மிண்டுதிறல்

தேவாரம்

மிண்டுதிறல் அமணரொடு சாக்கியரும் அலர்தூற்ற மிக்கதிறலோன்
இண்டைகுடி கொண்டசடை யெங்கள்பெரு மானதிட மென்பரெழிலார்
தெண்டிரை பரந்தொழுகு காவிரிய தென்கரை நிரந்துகமழ்புஜ
வண்டவை கிளைக்கமது வந்தொழுகு சோலைமயி லாடுதுறையே.
மிண்டுதிறல் எனத்தொடங்கும் தேவாரம்