மிடைபடு துன்பமின்பம் உளதாக்கு முள்ளம் வெளியாக்கு முன்னி யுணரும் படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம் ஒலிபாடி யாடி பெருமை உடையினை விட்டுளோரும் உடல்போர்த் துளோரும் உரைமாயும் வண்ணம் அழியச் செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.மிடைபடு எனத்தொடங்கும் தேவாரம்