Senthamil.Org

மிடுக்குண்டென்

தேவாரம்

மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத் 
தான்வலி யைநெரித்தார் 
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல் 
வெண்ணெயூர் ஆளுங்கொண்டார் 
தடுக்கவொண் ணாததோர் வேழத்தி 
னையுரித் திட்டுமையை 
நடுக்கங்கண் டார்க்கிட மாவது 
நந்திரு நாவலூரே.
மிடுக்குண்டென் எனத்தொடங்கும் தேவாரம்