Senthamil.Org

மிடுக்கிலாதானை

தேவாரம்

மிடுக்கிலாதானை வீமனேவிறல் 
விசயனேவில்லுக் கிவனென்று 
கொடுக்கிலாதானைப் பாரியேயென்று 
கூறினுங்கொடுப் பாரிலை 
பொடிக்கொள்மேனியெம் புண்ணியன்புக 
லூரைப்பாடுமின் புலவீர்காள் 
அடுக்குமேலம ருலகமாள்வதற் 
கியாதுமையுற வில்லையே.
மிடுக்கிலாதானை எனத்தொடங்கும் தேவாரம்