Senthamil.Org

மிக்கார்

தேவாரம்

மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத் 
தக்கார் தம்மக்க ளீரென் 
றுட்கா தாருள ரோதிரு வோத்தூர் 
நக்கீ ரேயருள் நல்குமே.
மிக்கார் எனத்தொடங்கும் தேவாரம்