Senthamil.Org

மிக்கானைக்

தேவாரம்

மிக்கானைக் குறைந்தடைந்தார் மேவ லானை வெவ்வேறாய் இருமூன்று சமய மாகிப் புக்கானை எப்பொருட்கும் பொது வானானைப் பொன்னுலகத் தவர்போற்றும் பொருளுக் கெல்லாந் தக்கானைத் தானன்றி வேறொன் றில்லாத் தத்துவனைத் தடவரையை நடுவு செய்த திக்கானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
மிக்கானைக் எனத்தொடங்கும் தேவாரம்