Senthamil.Org

மிக்கானை

தேவாரம்

மிக்கானை வெண்ணீறு சண்ணித் தானை விண்டார் புரமூன்றும் வேவ நோக்கி நக்கானை நான்மறைகள் பாடி னானை நல்லார்கள் பேணிப் பரவ நின்ற தக்கானைத் தண்டா மரைமே லண்ணல் தலைகொண்டு மாத்திரைக்கண் உலக மெல்லாம் புக்கானைப் புண்ணியனைப் புனிதன் றன்னைப் பொய்யிலியைப் புஜந்துருத்திக் கண்டேன் நானே.
மிக்கானை எனத்தொடங்கும் தேவாரம்