Senthamil.Org

மிக்கவர்

தேவாரம்

மிக்கவர் தொழுதெழு வெங்குரு மேவிய
அக்கினோ டரவசைத் தீரே
அக்கினோ டரவசைத் தீரும தடியிணை
தக்கவர் உறுவது தவமே.
மிக்கவர் எனத்தொடங்கும் தேவாரம்