Senthamil.Org

மிக்கரை

தேவாரம்

மிக்கரை தாழவேங்கை யுரியார்த்துமை யாள்வெருவ 
அக்கர வாமையேன மருப்போடவை புஜண்டழகார் 
கொக்கரை யோடுபாட லுடையான்குட மூக்கிடமா 
எக்கரை யாருமேத்த இருந்தானவன் எம்மிறையே.
மிக்கரை எனத்தொடங்கும் தேவாரம்