Senthamil.Org

மிக்ககம

தேவாரம்

மிக்ககம லத்தயனுர் விளங்குபுற 
வஞ்சண்பை காழி கொச்சை 
தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம் 
புஜந்தராய் சிலம்பன் சேரூர் 
மைக்கொள்பொழில் வேணுபுரம் மதிற்புகலி 
வெங்குருவல் அரக்கன் திண்டோ ள் 
ஒக்கஇரு பதுமுடிகள் ஒருபதுமீ 
டழித்துகந்த எம்மா னுரே.
மிக்ககம எனத்தொடங்கும் தேவாரம்