Senthamil.Org

மிகத்தான்

தேவாரம்

மிகத்தான் பெரியதோர் வேங்கை 
யதள்கொண்டு மெய்ம்மருவி 
அகத்தான் வெருவநல் லாளை 
நடுக்குறுப் பான்வரும்பொன் 
முகத்தாற் குளிர்ந்திருந் துள்ளத்தி 
னாலுகப் பானிசைந்த 
அகத்தான் அடிநிழற் கீழதன் 
றோவென்றன் ஆருயிரே.
மிகத்தான் எனத்தொடங்கும் தேவாரம்