Senthamil.Org

மாவினுரிவை

தேவாரம்

மாவினுரிவை மங்கைவெருவ மூடிமுடிதன்மேல் 
மேவுமதியும் நதியும்வைத்த விளைவர்கழலுன்னுந் 
தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கல்முகவன்சேர் 
காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலைமலையாரே.
மாவினுரிவை எனத்தொடங்கும் தேவாரம்