Senthamil.Org

மாவடைந்த

தேவாரம்

மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன் 
நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே 
புஜவடைந்த நான்முகன்போற் புஜசுரர் போற்றிசெய்யுஞ் 
சேவடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே.
மாவடைந்த எனத்தொடங்கும் தேவாரம்