Senthamil.Org

மாலொடும்

தேவாரம்

மாலொடும் பொருதிறல் வாளரக் கன்நெரிந் 
தோலிடும் படிவிர லொன்றுவைத் தானிடங் 
காலொடுங் கனகமூக் குடன்வரக் கயல்வரால் 
சேலொடும் பாய்வயல் தென்குடித் திட்டையே.
மாலொடும் எனத்தொடங்கும் தேவாரம்