Senthamil.Org

மாலினோடு

தேவாரம்

மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது 
சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே 
நாலுவேதம் ஓதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச் 
சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே.
மாலினோடு எனத்தொடங்கும் தேவாரம்