Senthamil.Org

மாலினை

தேவாரம்

மாலினை மாலுற நின்றான் 
மலைமகள் தன்னுடைய 
பாலனைப் பான்மதி சூடியைப் 
பண்புண ரார்மதின்மேற் 
போலனைப் போர்விடை யேறியைப் 
புஜந்துருத் திமகிழும் 
ஆலனை ஆதிபு ராணனை 
நானடி போற்றுவதே.
மாலினை எனத்தொடங்கும் தேவாரம்