Senthamil.Org

மாலினுக்

தேவாரம்

மாலினுக் கன்று சக்கர மீந்து 
மலரவற் கொருமுக மொழித்து 
ஆலின்கீ ழறமோர் நால்வருக் கருளி 
அனலது ஆடுமெம் மடிகள் 
காலனைக் காய்ந்து தங்கழ லடியாற் 
காமனைப் பொடிபட நோக்கிப் 
பாலனுக் கருள்கள் செய்தவெம் மடிகள் 
பாம்புர நன்னக ராரே.
மாலினுக் எனத்தொடங்கும் தேவாரம்