Senthamil.Org

மாலினாள்

தேவாரம்

மாலினாள் நங்கை அஞ்ச 
மதிலிலங் கைக்கு மன்னன் 
வேலினான் வெகுண் டெடுக்கக் 
காண்டலும் வேத நாவன் 
நுலினான் நோக்கி நக்கு 
நொடிப்பதோ ரளவில் வீழக் 
காலினால் ஊன்றி யிட்டார் 
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
மாலினாள் எனத்தொடங்கும் தேவாரம்