Senthamil.Org

மாலவன்

தேவாரம்

மாலவன் மலரவன் நேடி மால்கொள 
மாலெரி யாகிய வரதர் வைகிடம் 
மாலைகொ டணிமறை வாணர் வைகலில் 
மாலன மணியணி மாடக் கோயிலே.
மாலவன் எனத்தொடங்கும் தேவாரம்