Senthamil.Org

மாலயன்

தேவாரம்

மாலயன் தேடிய மயேந்திரருங்
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்
வேலைய தோங்கும்வெண் ணாவலாரும்
ஆலைஆ ரூராதி யானைக்காவே.
மாலயன் எனத்தொடங்கும் தேவாரம்