Senthamil.Org

மாலன

தேவாரம்

மாலன மாயன் றன்னை 
மகிழ்ந்தனர் விருத்த ராகும் 
பாலனார் பசுப தியார் 
பால்வெள்ளை நீறு புஜசிக் 
காலனைக் காலாற் செற்றார் 
காஞ்சிமா நகர்தன் னுள்ளால் 
ஏலநற் கடம்பன் தாதை 
இலங்குமேற் றளிய னாரே.
மாலன எனத்தொடங்கும் தேவாரம்