Senthamil.Org

மால

தேவாரம்

மால தாகி மயங்கு மனிதர்காள் 
காலம் வந்து கடைமுடி யாமுனங் 
கோல வார்பொழிற் கோளிலி மேவிய 
நீல கண்டனை நின்று நினைமினே.
மால எனத்தொடங்கும் தேவாரம்