Senthamil.Org

மாற்றமேல்

தேவாரம்

மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர் 
வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு 
ஆற்றவேற் றிருவுடையீர் நல்கூர்ந்தீ ரல்லீர் 
அணியாரூர் புகப்பெய்த அருநிதிய மதனில் 
தோற்றமிகு முக்கூற்றி லொருகூறு வேண்டுந் 
தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன் 
காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும் 
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
மாற்றமேல் எனத்தொடங்கும் தேவாரம்