Senthamil.Org

மாற்ற

தேவாரம்

மாற்ற மொன்றறி யீர்மனை வாழ்க்கைபோய்க் 
கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமே 
போற்ற வல்லிரேற் புள்ளிருக் குவே@ர் 
சீற்ற மாயின தேய்ந்தறுங் காண்மினே.
மாற்ற எனத்தொடங்கும் தேவாரம்