Senthamil.Org

மாறெதிர்

தேவாரம்

மாறெதிர் வருதிரி புரமெரித்து 
நீறது வாக்கிய நிமலன்நகர் 
நாறுடை நடுபவர் உழவரொடுஞ் 
சேறுடை வயலணி சிவபுரமே.
மாறெதிர் எனத்தொடங்கும் தேவாரம்