Senthamil.Org

மாறில்

தேவாரம்

மாறில் அவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று 
நீறெழ எய்தவெங்கள் நிமலன் இடம்வினவில் 
தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த 
ஊறல் அமர்ந்தபிரான் ஒலியார்கழல் உள்குதுமே.
மாறில் எனத்தொடங்கும் தேவாரம்