Senthamil.Org

மாறிலா

தேவாரம்

மாறிலா மாதொரு பங்கன்மேனி 
நீறது ஆடலோன் நீள்சடைமேல் 
ஆறது சூடுவான் அழகன்விடை 
ஏறவன் இராமன தீச்சுரமே.
மாறிலா எனத்தொடங்கும் தேவாரம்