Senthamil.Org

மாறி

தேவாரம்

மாறி லாமணி யேயென்று வானவர் 
ஏற வேமிக ஏத்துவர் 
கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின் 
நீற னேயென்று நின்னையே.
மாறி லாமல ரானொடு மாலவன் 
வேற லானுறை வேற்காடு 
ஈறி லாமொழி யேமொழி யாயெழில் 
கூறி னார்க்கில்லை குற்றமே.
மாறி எனத்தொடங்கும் தேவாரம்