Senthamil.Org

மார்க்க

தேவாரம்

மார்க்க மொன்றறி யார்மதி யில்லிகள்
புஜக்க ரத்திற் புரிகிலர் மூடர்கள்
பார்க்க நின்று பரவும் பழனத்தான்
தாட்கண் நின்று தலைவணங் கார்களே.
மார்க்க எனத்தொடங்கும் தேவாரம்