Senthamil.Org

மாய்ந்தன

தேவாரம்

மாய்ந்தன தீவினை மங்கின 
நோய்கள் மறுகிவிழத் 
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் 
லாநம்மைச் செற்றநங்கைக் 
காய்ந்த பிரான்கண்டி யூரெம் 
பிரான்அங்க மாறினையும் 
ஆய்ந்த பிரானல்ல னோவடி 
யேனையாட் கொண்டவனே.
மாய்ந்தன எனத்தொடங்கும் தேவாரம்