Senthamil.Org

மாயிரு

தேவாரம்

மாயிரு ஞால மெல்லாம் 
மலரடி வணங்கும் போலும் 
பாயிருங் கங்கை யாளைப் 
படர்சடை வைப்பர் போலுங் 
காயிரும் பொழில்கள் சூழ்ந்த 
கழுமல வுஜரர்க் கம்பொன் 
ஆயிரங் கொடுப்பர் போலும் 
ஆவடு துறைய னாரே.
மாயிரு எனத்தொடங்கும் தேவாரம்