மாயவன் சேயவன் வெள்ளியவன் விடஞ்சேரும் மைமிடற்றன் ஆயவ னாகியோர் அந்தரமும் மவனென்று வரையாகந் தீயவன் நீரவன் புஜமியவன் திருநாரை யூர்தன்னில் மேயவ னைத்தொழு வாரவர்மேல் வினையாயின வீடுமே.