Senthamil.Org

மாயமெல்

தேவாரம்

மாயமெல் லாமுற்ற விட்டிருள் 
நீங்க மலைமகட்கே 
நேயம் நிலாவ இருந்தா 
னவன்றன் திருவடிக்கே 
தேயமெல் லாநின் றிறைஞ்சுந் 
திருப்பா திரிப்புலியூர் 
மேயநல் லான்மலர்ப் பாதமென் 
சிந்தையுள் நின்றனவே.
மாயமெல் எனத்தொடங்கும் தேவாரம்