Senthamil.Org

மாயத்தை

தேவாரம்

மாயத்தை அறிய மாட்டேன் 
மையல்கொள் மனத்த னாகிப் 
பேயொத்துக் கூகை யானேன் 
பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ 
நேயத்தால் நினைய மாட்டேன் 
நீதனே நீசனேன் நான் 
காயத்தைக் கழிக்க மாட்டேன் 
கடவுஜர்வீ ரட்ட னாரே.
மாயத்தை எனத்தொடங்கும் தேவாரம்