Senthamil.Org

மாமாத்

தேவாரம்

மாமாத் தாகிய மாலயன் மால்கொடு
தாமாத் தேடியுங் காண்கிலர் தாள்முடி
ஆமாத் தூரர னேஅரு ளாயென்றென்
றேமாப் பெய்திக்கண் டாரிறை யானையே.
மாமாத் எனத்தொடங்கும் தேவாரம்