Senthamil.Org

மாமலையாள்

தேவாரம்

மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப் 
புகலிதராய் தோணிபுரம் வான் 
சேமமதில் புடைதிகழுங் கழுமலமே 
கொச்சைதே வேந்திரனுர் சீர்ப் 
புஜமகனுர் பொலிவுடைய புறவம்விறற் 
சிலம்பனுர் காழி சண்பை 
பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின் 
பயன்நுகர்வோர் பரவு மூரே.
மாமலையாள் எனத்தொடங்கும் தேவாரம்