Senthamil.Org

மாப்பிணை

தேவாரம்

மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன் 
புஜப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ 
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் 
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
மாப்பிணை எனத்தொடங்கும் தேவாரம்