Senthamil.Org

மான்றிகழுஞ்

தேவாரம்

மான்றிகழுஞ் சங்கிலியைத் 
 தந்துவரு பயன்களெல்லாந் 
தோன்றஅருள் செய்தளித்தாய் 
 என்றுரைக்க உலகமெலாம் 
ஈன்றவனே வெண்கோயில் 
 இங்கிருந்தா யோவென்ன 
ஊன்றுவதோர் கோலருளி 
 உளோம்போகீர் என்றானே.
மான்றிகழுஞ் எனத்தொடங்கும் தேவாரம்