Senthamil.Org

மானின்நேர்விழி

தேவாரம்

மானின்நேர்விழி மாதராய்வழு 
திக்குமாபெருந் தேவிகேள் 
பானல்வாயொரு பாலனீங்கிவன் 
என்றுநீபரி வெய்திடேல் 
ஆனைமாமலை ஆதியாய 
இடங்களிற்பல அல்லல்சேர் 
ஈனர்கட்கெளி யேனலேன்திரு 
ஆலவாயரன் நிற்கவே.
மானின்நேர்விழி எனத்தொடங்கும் தேவாரம்