Senthamil.Org

மானிட

தேவாரம்

மானிட மார்தரு கையர் மாமழு வாரும் வலத்தார் 
ஊனிடை யார்தலை யோட்டில் உண்கல னாக வுகந்தார் 
தேனிடை யார்தரு சந்தின் திண்சிறை யால்தினை வித்திக் 
கானிடை வேடர் விளைக்குங் கற்குடி மாமலை யாரே.
மானிட எனத்தொடங்கும் தேவாரம்