Senthamil.Org

மானி

தேவாரம்

மானி டம்முடை யார்வளர் செஞ்சடைத் 
தேனி டங்கொளுங் கொன்றையந் தாரினார் 
கானி டங்கொளுந் தண்வயற் காழியார் 
ஊனி டங்கொண்டென் உச்சியில் நிற்பரே.
மானி எனத்தொடங்கும் தேவாரம்