Senthamil.Org

மானார்அர

தேவாரம்

மானார்அர வுடையான்இர வுடையான்பகல் நட்டம் 
ஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள் 
தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம் 
மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே.
மானார்அர எனத்தொடங்கும் தேவாரம்