Senthamil.Org

மானமாக்

தேவாரம்

மானமாக் குவ்வன மாசுநீக் குவ்வன 
வானையுள் கச்செலும் வழிகள்காட் டுவ்வன 
தேனும்வண் டும்மிசை பாடுந்தே வன்குடி 
ஆனஞ்சா டும்முடி யடிகள்வே டங்களே.
மானமாக் எனத்தொடங்கும் தேவாரம்