Senthamil.Org

மானமா

தேவாரம்

மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக் 
கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர் 
ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணின் 
ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.
மானமா எனத்தொடங்கும் தேவாரம்