Senthamil.Org

மானன

தேவாரம்

மானன நோக்கிவை தேகிதன் னையொரு மாயையால் 
கானதில் வவ்விய காரரக் கன்னுயிர் செற்றவன் 
ஈனமி லாப்புக ழண்ணல்செய் தஇரா மேச்சுரம் 
ஞானமும் நன்பொரு ளாகிநின் றதொரு நன்மையே.
மானன எனத்தொடங்கும் தேவாரம்