Senthamil.Org

மானத்

தேவாரம்

மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் 
தவங்கெட மதித்தன்று 
கானத் தேதிரி வேடனா யமர்செயக் 
கண்டருள் புரிந்தார்புஜந் 
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ் 
சிரபுரத் துறையெங்கள் 
கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை 
குற்றங்கள் குறுகாவே.
மானத் எனத்தொடங்கும் தேவாரம்