Senthamil.Org

மானஞ்

தேவாரம்

மானஞ் சும்மட நோக்கி மலைமகள் பாகமு மருவித் 
தானஞ் சாவரண் மூன்றுந் தழலெழச் சரமது துரந்து 
வானஞ் சும்பெரு விடத்தை யுண்டவன் மாமறை யோதி 
ஆனஞ் சாடிய சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே.
மானஞ் எனத்தொடங்கும் தேவாரம்