Senthamil.Org

மான

தேவாரம்

மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் மதிற்பரி சறுத்தார் 
தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த 
ஞான வாழ்க்கைய துடையார் நள்ளிருள் மகளிர் நின்றேத்த 
வான வாழ்க்கைய துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
மான எனத்தொடங்கும் தேவாரம்