Senthamil.Org

மாந்தர்தம்

தேவாரம்

மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி 
வளர்சடை மேற்புனல் வைத்து 
மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை 
முதிரவோர் வாய்மூரி பாடி 
ஆந்தை விழிச்சிறு புஜதத்தர் பாச்சி 
லாச்சிரா மத்துறை கின்ற 
சாந்தணி மார்பரோ தையலை வாடச் 
சதுர்செய்வ தோவிவர் சார்வே.
மாந்தர்தம் எனத்தொடங்கும் தேவாரம்